ஏர் இந்தியா நிறுவனத்தை

img

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு?

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நூறு சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.